Irakkatthil Ashwaryarae - இரக்கத்தில் ஐஸ்வர்யரே




இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே - 2
ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்
அபையம் என்றும் நீரே - 2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே - 2
                              - இரக்கத்தில்

1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்
என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர் - 2
நீதிமானாக என்னை உயர்த்தினீரே
உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே - 2
                              - இரக்கத்தில்

2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்
பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர் - 2
இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்
என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர் - 2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே - 2
                              - இரக்கத்தில்


Tanglish

Irakkathil Aiswaryararae
Kuraivellam Niraivaakkineerae - 2
Orupozhuthum ennai Maravaamal nesikkum
Abayam Endrum Neerae - 2

Unthan Naamam En Adaikkalamae
Unthan Vaarthai En Aiyanaiye - 2
                     - Irakkathil

1.Sirai Matrineer Karai Pokkineer
Ennayum Ummaippolave Matrineer - 2
Neethimaanaga Ennai Uyarthineerae
Ummodu Endrum Vaazhum Baakiyam Thantheer - 2

Unthan Naamam En Adaikkalamae
Unthan Vaarthai En Aiyanaiye - 2
                     - Irakkathil

2.Kurai Matrineer Niraivakkineer
Paraloga Raajiyathin Vazhvai Thantheer - 2
Raajathi Raajavaaga Arasalugireer
Ennayum Ummodu Serthukkondeer - 2

Unthan Naamam En Adaikkalamae
Unthan Vaarthai En Aiyanaiye - 2
                     - Irakkathil


Song Description: Tamil Christian Song Lyrics, Irakkatthil Ashwaryarae, இரக்கத்தில் ஐஸ்வர்யரே.
KeyWords: New Tamil Christian Song Lyrics, Bro. Vijay Aaron, Jasper, pls, Power Lines - 6.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.