Ennai Maatridume - என்னை மாற்றிடுமே

 

Scale: D Minor - 4/4, T-100


என்னை மாற்றிடுமே உமக்கே பிரியமாய்
தகுதி படுத்திடுமே உந்தன் சேவைக்காய் 

என்னை உருவாக்குமே உம் சித்தம் போல்
என்னை வரைந்திடுமே உம் விருப்பம் போல்
                        - என்னை மாற்றிடுமே

1.உந்தனின் யோசனை பெரிதையா
 என்னைக்கொண்டு உம் திட்டம்         
 உயர்ந்ததையா
 மண்ணான என்னையும் நோக்குகிறீர்
 தரிசனம் வைத்து உயர்த்துகிறீர்
                         - என்னை மாற்றிடுமே


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Maatridume, என்னை மாற்றிடுமே.
KeyWords:  Christian Song Lyrics, Abi Joel, The Incomparable Love Of Jesus Christ.

Uploaded By: Abi Joel.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.