Um Kirubai Pothume - உங்க கிருபை போதுமே

Um Kirubai Pothume - உங்க கிருபை போதுமே




உங்க கிருபை போதுமே
அது எனக்கு போதுமே 
என் பெலவீனத்தில் உம் 
பெலன் விளங்குமே
        கிருபை எல்லாம் கிருபை 
        நான் நிற்பதும் நடப்பதும்
        (நிலைப்பதும்) கிருபை  - அல்லேலூயா
1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை
கர்த்தரின் செயல்களெல்லாம்
சொல்ல வைப்பது கிருபை 
                                                (கிருபை......) 
2. எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை 
இக்கட்டுரை காலத்திலும் உதவி பெற்றது கிருபை
                                                 (கிருபை......) 
3. பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை 
கொள்ளை நோய்களுக்கும் விலக்கி மீட்பது கிருபை 
                                                 (கிருபை......)


Song Description: Tamil Christian Song Lyrics, Um Kirubai Pothume, உங்க கிருபை போதுமே.
KeyWords:  Christian Song Lyrics,.Justin Samuel S, Life and Peace Media.

Uploaded By: Justin Samuel S.


Please Pray For Our Nation For More.
I Will Pray