Thudhigal Mathiyil Vaasam - துதிகள் மத்தியில் வாசம்



துதிகள் மத்தியில் வாசம் 
செய்கிறீர் ஸ்தோத்திரம் 
தூயாதி தூயவரே ஸ்தோத்திரம் 
1. எனக்குள்ளே இருப்பவரே ஸ்தோத்திரம் 
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 
காயப்படுத்தும் கள்வர் நடுவில் 
காயங்கட்டும் கர்த்தர் உண்டு
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம் 
                                   - துதிகள் மத்தியில்
2. பயப்படாதே என்றவரே ஸ்தோத்திரம் 
நீ திகையாதே என்றவரே ஸ்தோத்திரம் 
அக்கினி நடுவே நடந்தாலும் 
சிங்கக்கெபியில் விழுந்தாலும் 
நான் உன்னோடு என்றவரே ஸ்தோத்திரம் 
                                   - துதிகள் மத்தியில்
3. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம் 
வார்த்தையாலே நடத்துகிறீர் ஸ்தோத்திரம் 
வாதை நோயும் வந்தாலும் 
Lock down  ஆகி நின்றாலும் 
வழி நடத்திய தேவனே ஸ்தோத்திரம் 
                                   - துதிகள் மத்தியில்


Song Description: Tamil Christian Song Lyrics, Thudhigal Mathiyil Vaasam, துதிகள் மத்தியில் வாசம்.
KeyWords:  Christian Song Lyrics,.Justin Samuel S, Life and Peace Media.

Uploaded By: Justin Samuel S.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.