Theengil Neer En - தீங்கில் நீர் என்
தீங்கில் நீர் என் அடைக்கலம்
தீவிரமாய் என்னை காத்திடும்
தீயோர் அனுகாமல் அணைத்திடும்
தீமை தொடராமல் விலக்கிடும்
இயேசுவே அடைக்கலம்
இயேசுவே காத்திடும்
இயேசுவே அணைத்திடும்
இயேசுவே விலக்கிடும்
1.கூடாரத்தில் மறைத்து
மறைவினிலே வைத்து
எனக்காக இறங்கி
கன்மலை மேல் உயர்த்தும்
2. தீங்கின் காலத்திலும்
நெருக்கத்தின் வேளையிலும்
எனக்காக வந்து
சகாயம் செய்திடுமே
Song Description: Tamil Christian Song Lyrics, Theengil Neer En, தீங்கில் நீர் என்.
KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Theengil Neer En Adaikkalam.