Nallavarea Umakku - நல்லவரே உமக்கு



Scale: D Major

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன் - 2
எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன் - 2

நன்றி சொல்கிறேன் உமக்கு
நன்றி சொல்கிறேன் - 2
                            - நல்லவரே
1. குப்பையிலே தெரிந்து கொண்டீர்
நன்றி சொல்கிறேன்
குழந்தையாய் மாற்றி விட்டீர்
நன்றி சொல்கிறேன் - 2

உயர்ந்தவரே உயர்ந்தவரே
உயிரோடு கலந்தவரே - 2
உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம்மை பாடுவேன் - 2
                            - நல்லவரே

2. அழுக்கான என்னை அழைத்தீர்
நன்றி சொல்கிறேன்
அன்போடு அணைத்துக்கொண்டீர்
நன்றி சொல்கிறேன் - 2

பரிசுத்தரே பரிசுத்தரே
பாவங்களை சுமந்தவரே - 2
உயிர் தந்த இயேசு நாதா
உம்மைப்பாடுவேன் - 2
                            - நல்லவரே


Song Description: Tamil Christian Song Lyrics, Agilamum Padaitha, அகிலமும் படைத்த.
KeyWords:  Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.

Uploaded By: Kingston Paul.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.