Neer Nallavar - நீர் நல்லவர்
கர்த்தாவே நீர் செய்த
நன்மைகள் ஆயிரம்
நினைத்து துதிக்கின்றேனே - 2
துன்பத்தின் பாதையை இன்பமாய் மாற்றினிர்
இருளான வாழ்வை நீர் வெளிசமாக்கினீர் - 2
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
1. வருஷத்தை நண்மையினால் முடிசூட்டும் தெய்வமே
நன்றி நன்றி ஐயா
பாதைகள் எல்லாமே
நெய்யாய் பொழிக்கிறது
நன்றி நன்றி ஐயா
தனிமையின் வேளையில் துணையாக இருந்தீர்
தள்ளாடி நடந்தேன் என்னை தாங்கிக்கொண்டீரே - 2
2. எனக்காக யாவையுமே செய்பவர் நீர்தானே
நன்றி நன்றி ஐயா
சூழ்நிலைகள் எல்லாமே சாதகமாய் மாற்றினீர்
நன்றி நன்றி ஐயா
பெலனில்லா நேரத்தில் புது பெலன் தருக்கின்றீர்
வியாதியை என்னிலிருந்து விலக்கிப்போட்டீரே - 2
Tanglish
Karthavae neer seitha
nanmaigal aaiyaram
Ninaithu Thuthikindranae - 2
Thunbathin Pathaiyai
Inbamai Matrineer
Irulana vazhvai neer Velichamagineer - 2
Neer Nallavar
Neer Vallavar
Neer Periyavar
En Vazhvil Pothumanavar - 2
Varushathai Nanmaiyinal
Mudichutidum deivamae
Nandri nandri ayya
Pathaigal Ellame Neiyai pozhikirathu
Nandri nandri ayya
Thanimaiyin velaiyil Thunayaga iruntheer
Thalladi nadanthen ennai thangi kondirae
Enkaga yavaiyumae
Seibavar neer thaanae
Nandri nandri ayya
Suzhnilaigal ellamae
Sathagamai matrineer
Nandri nandri ayya
Belanilla Nerathil puthu Belan tharukindreer
Viyathiyai ennilirunthu Vilaki pottirae
Song Description: Tamil Christian Song Lyrics, Karthave Neer Seitha, கர்த்தாவே நீர் செய்த.
Keywords: John Jayakumar, Neer Nallavar, Christian Song Lyrics, Neer Nallavar, நீர் நல்லவர்.