Kalayil Pookum Poo - காலையில் பூக்கும் பூ




காலையில் பூக்கும் பூ
மாலையில் வாடிடுதே
ஓடிப்போகும் நிழல் போன்றதுதான் 
மனித வாழ்க்கையுமே

சிந்திப்பாயா? ஓ மனிதா! 
 உன்னை  சந்திக்கும் வேளை இதுதான் 
சிந்திப்பாயா? ஓ மனிதா!
 தேவனை  சந்திக்கும் வேளை இதுதான்

1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்
பொன்னும்,  பொருளும் கூட வராதே
சந்திக்கும் வேளை அறியாவிட்டால் 
உன் ஆத்துமா இழந்திடுவாய் 
                                       - சிந்திப்பாயா?
2. உலகமெல்லாம் வெறும் மாயை தானே
அழிகின்ற குப்பை தானே
மனந்திரும்பி மறுபடியும் பிறவாவிட்டால்
உன் மகிமையை இழந்திடுவாய்
                                       - சிந்திப்பாயா?
3. தினம் சற்றுநேரம் உன்னை ஒப்புக்கொடு
உண்மை தேவனை தேடிடவே
உத்தம இதயத்தால் தேடும்போது 
அவரை நீ கண்டடைவாய்
                                       - சிந்திப்பாயா?


Tanglish


Kalayil Pookum Poo 
Malayil Vadiduthey 
Odi Pogum Nizlal Pontrathuthaan
Manitha Vazlkaiyumey

Sinthipaayaa Oo Manithaa !
Unnai Santhikkum Vezlai Ithuthaan
Sinthipaayaa Oo Manithaa !
Devanai Santhikkum Vezlai Ithuthaan

1. Intru Marithaal Nee Engey Povaay 
Ponnum Porulum Kooda Varaathey 
Santhikkum Vezlai Ariyaavittaal
Unless Aathuma Izlanthiduvaay
                        - Sinthipaayaa
2. Ulagamellam Verum Maayaithaaney
Azikintra Kuppaithaaney
Mananthirumbi Marubadium Piravaavittaal
Un Magimaiyaai Izanthiduvaai
                        - Sinthipaayaa
3. Satru Neram Unnai Oppukodu 
Unmai Devanai Thedidavey
Utthama Idayathaal Thedumbothu 
Avarai Nee Kandadaivaai
                        - Sinthipaayaa


Song Description: Tamil Christian Song Lyrics, Kalayil Pookum Poo, காலையில் பூக்கும் பூ.
KeyWords: Justin Samuel S, Christian Song Lyrics, Life and Peace Media.

Uploaded By: Justin Samuel S.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.