Yesu Namam - இயேசு நாமம்
இயேசு நாமம் மேலான நாமம்
எல்லா நாமத்திலும் மேலானதே - 2
இயேசுவே உம் நாமமே
மேலானதே மேலானதே - 2
- இயேசு நாமம்
பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே
சாபம் மாற்ற சர்வ வல்ல நாமம் இதே - 4
எனக்காக சிலுவையில் ஜீவன் தந்த நாமமே - 2
இயேசுவே உம் நாமமே
மேலானதே மேலானதே - 2
- இயேசு நாமம்
சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தரே
முழங்கால்கள் முடங்கிடும்
நாவு யாவும் போற்றிடும்
இயேசுவே உம் நாமமே
மேலானதே மேலானதே - 2
- இயேசு நாமம்
Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Namam, இயேசு நாமம்.
KeyWords: Jeeva, Yesu Naamam Melana Namam, Ellam Aagum.
KeyWords: Jeeva, Yesu Naamam Melana Namam, Ellam Aagum.