Yesu Ennai Nesikkintraar - இயேசு என்னை நேசிக்கின்றார்



இயேசு என்னை நேசிக்கின்றார்
ஆஹா..என்றும் ஆனந்தமே - 2
எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்
ஒன்றல்ல ரெண்டல்ல ஏராளமே - 2

ஓசன்னா ஓசன்னா... ஓசன்னா
யூத ராஜ சிங்கமே - 2
                        - இயேசு என்னை

உந்தன் கரத்தாலே
என்னை அணைத்தீரே
நன்றி நன்றி இயேசய்யா
என் பெலானாக வந்தீரே
அரணாக நின்றீரே
நன்றி நன்றி இயேசய்யா - 2

ஓசன்னா ஓசன்னா... ஓசன்னா
யூத ராஜ சிங்கமே - 2
                        - இயேசு என்னை

செங்கடலாய் இருந்தாலும்
யோர்தான் போல் தெரிந்தாலும்
கவலை ஒன்றும் இல்லையே
அற்புதங்கள் செய்கிறவர்
அதிசயங்கள் செய்கிறவர்
நம் நடுவில் இருக்கின்றாரே - 2

ஓசன்னா ஓசன்னா... ஓசன்னா
யூத ராஜ சிங்கமே - 2
                        - இயேசு என்னை


Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Ennai Nesikkintraar, இயேசு என்னை நேசிக்கின்றார்.
KeyWords: Tamil Song Lyrics, Hephzibah Susan Renjith, Ps.Soul Winner Prakash.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.