Ummai Pola Theivam Illai - உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை - 2
உம்மைப் போல மீட்பர் இல்லை - 2
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர் - 2
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர் - 2
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
2.தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே - 2
நெஞ்சம் தேடும் நேசர் நீரே - 2
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
3.அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர் - 2
வழுவாமல் காத்து கொள்வீர் - 2
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
என் வாஞ்சையே என் ஏக்கமே - 2
ஆராதனை உமக்கு ஆராதனை - 2
Songs Description: Ummai Pola Theivam Illai, உம்மைப் போல தெய்வம் இல்லை.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez, Aarathanai Aaruthal Geethangal Vol .12, Ummai Pola Deivam Illai, ஆராதனை ஆறுதல் கீதங்கள் Vol 12.