Theva Um Namathai - தேவா உம் நாமத்தை


 
தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
ஆனந்தம் ஆனந்தமே

ஏழைகளின் பெலனே எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

1.கேரூபின்கள் சேராபீன்கள் 
ஓய்வின்றிப் பாடிப்பேற்ற
துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியிலே வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே

2.காற்றையும் கடலையும் அதட்டி அமர்த்திய
அற்புத தேவன் நீரே
அக்கினி நடுவினில் வாசம் செய்திடும்
அதிசய தேவன் நீரே

3.ஜாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும் 
உத்தம தேவன் நீரே



Song Description: Tamil Christian Song Lyrics, Theva Um Namathai, தேவா உம் நாமத்தை.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Deva Um Namathai.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.