Ennodu Pesunga En Yesappa - என்னோடு பேசுங்க என் இயேசப்பா




 என்னோடு பேசுங்க என் இயேசப்பா - 4

வேத வார்த்தையினாலே நீங்க பேசுங்க
உபதேசத்தின் மூலம் நீங்க பேசுங்க - 2
என் சொர்ப்பனத்திலே நீங்க பேசுங்க
உம் தரிசனத்திலே நீங்க பேசுங்க - 2
                               - என்னோடு பேசுங்க

அன்று ஆபிரகாமோடு நீங்க பேசின தெய்வம்
அன்று மோசேயோடு நீங்க பேசின தெய்வம்
அன்று யோசுவாவோடு நீங்க பேசின தெய்வம்
அன்று சாமூவேலோடு நீங்க பேசின தெய்வம்
                               - என்னோடு பேசுங்க

உங்க கையால் தொட்டு நீங்க பேசிட வேண்டும்
உங்க கண்ணை அசைத்து நீங்க பேசிட வேண்டும்
உங்க மடியிலே அமர்த்தி நீங்க பேசிட வேண்டும்
உங்க மார்பிலே சாய்த்து நீங்க பேசிட வேண்டும்
                               - என்னோடு பேசுங்க

எதிர்காலத்தை குறித்து நீங்க பேசிட வேண்டும்
என் ஊழியம் குறித்து நீங்க பேசிட வேண்டும்
என் ஜெபத்தைக் குறித்து நீங்க பேசிட வேண்டும்
என் பெயரைச் சொல்லி நீங்க பேசிட வேண்டும்
                               - என்னோடு பேசுங்க


Song Description: Tamil Christian Song Lyrics, Ennodu Pesunga En Yesappa, என்னோடு பேசுங்க என் இயேசப்பா.
KeyWords: Tamil Song Lyrics, Hephzibah Susan Renjith, John Venkatesh.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.