Enakkai Yutham Seibavar - எனக்காய் யுத்தம் செய்பவர்
எனக்காய் யுத்தம் செய்பவர்
எந்தன் இயேசு
எனக்காய் சாவை வென்றவர்
எந்தன் இயேசு - 2
எந்தன் இயேசு
எனக்காய் சாவை வென்றவர்
எந்தன் இயேசு - 2
வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் - 2
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் - 2
ஒரு வழியாய் வரும் எதிரியை கண்டு
அஞ்சிட மாட்டேனே - 2
ஏழு வழியாக துரத்திடும் தேவன்
என் முன்னே செல்கின்றார் - 2
- வல்லமை
அஞ்சிட மாட்டேனே - 2
ஏழு வழியாக துரத்திடும் தேவன்
என் முன்னே செல்கின்றார் - 2
- வல்லமை
எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவரே - 2
அக்கினி குதிரைகள் இரதங்களோடு
சூழ்ந்து கொண்டிடுவார் - 2
- வல்லமை
என் தேவன் பெரியவரே - 2
அக்கினி குதிரைகள் இரதங்களோடு
சூழ்ந்து கொண்டிடுவார் - 2
- வல்லமை
என் சத்துரு முன்பாக விருந்தொன்றை
ஆயத்தம் செய்கின்றார் - 2
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றார் - 2
- வல்லமை
ஆயத்தம் செய்கின்றார் - 2
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றார் - 2
- வல்லமை
Songs Description: Enakkai Yutham Seibavar, எனக்காய் யுத்தம் செய்பவர்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Jeby Israel,Enakkaai Yutham Seibavar.