En Priyame En Yesu Nayagare - என் பிரியமே என் இயேசு நாயகரே


 


என் பிரியமே
என் இயேசு நாயகரே வாருமையா 
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே 
என் இயேசுவே  வானமதில் 
வேகம் வாருமையா

மத்திய வானில் விண்ணக தூதருடன்
வரும் நேரம் - 2
எனக்காய் காயம் அடைந்த
பொன்முகம் முத்தம் செய்திட  - 2
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல்
வாஞ்சிக்கிறேன் - 2

வெண் வஸ்திரம் தரித்து
உயிர்த்தெழுந்த சுத்தருடன் - 2
சேர்ந்து உம் சமூகத்திலே
அல்லேலூயா பாடிட - 2
புத்தியுள்ள கன்னிகைபோல நானும்
ஆயத்தமே - 2

சூரிய சந்திர விண்மீன்களை கடந்து
சொர்க்க வீட்டில் - 2
பளிங்கு நதியோரத்தில்
ஜீவ விருட்சத்தின் நிழலில் - 2
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
என் மணாளா - 2
                                      - என் பிரியமே


Song Description: Tamil Christian Song Lyrics, En Priyame En Yesu Nayagare, என் பிரியமே  என் இயேசு நாயகரே.
KeyWords: Ezekiah Francis, Christian Song Lyrics, En Piriyame En Yesu, Yen Priyame, En Priyamae.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.