En Iravo En Pagalo - என் இரவோ என் பகலோ
உறவுகள் மறைந்துமே
வாழ்க்கை நகர்கின்றதே
அழுத்தங்கள் படர்ந்துமே
பனியாய் கரைகின்றதே - 2
தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே
என் இரவோ என் பகலோ
நீர் வேண்டும் என்னருகினிலே
(எனதருகே )
முகம் பார்த்தால் பிழைத்து
கொள்வேன்
உம் கிருபை என்று
பிடித்துக் கொள்வேன் - 2
தேவைகள் தேடியே
தினமும் அலைகின்றேனே
இந்த தேவையில் யீரே என்று
உம்மை அழைக்கிறேனே - 2
தரிசனம் என்னில் வைத்தீரே
அந்த பாதை எளிதில்லையே
வெறும் கரங்களாய்
நான் நிற்கிறேன்
இந்த நிலையும் புதிதில்லையே
என் இரவோ என் பகலோ
Tanglish
Uravugal marainthumae
Vaalkai nagargintrathey
Aluthangal padarnthumae
Paniyaai karaiginrathey - 2
Tharisanam ennil vaitheerae
Antha paathai elithillayae
Verum karangalaai nan nirkiren
Intha nilayum puthithallavae
En iravo en pagalo
Neer vendum ennaruginilae
Mugam paarthal pilaithu kolven
Um kirubai entru pidithu kolven - 2
Thevaigal thediyae thinmum alaikintrenae
Intha thevayil yeerae entru
Ummai alaikkintrenae - 2
Tharisanam ennil vaitheerae
Antha paathai elithillayae
Verum karangalaai nan nirkiren
Intha nilayum puthithillayae
- en iravo en pagalo
Song Description: Tamil Christian Song Lyrics, En Iravo En Pagalo, என் இரவோ என் பகலோ.
KeyWords: Christian Song Lyrics, Giftson Durai, Thoonga Iaravugal - 3, Uravugal Marainthume.
KeyWords: Christian Song Lyrics, Giftson Durai, Thoonga Iaravugal - 3, Uravugal Marainthume.