Uthavineere - உதவினீரே
உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவாத என்னையுமே - 2
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன் - 2
உதவாத என்னையுமே - 2
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன் - 2
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர்
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
அளவில்லா நன்மை செய்தீர்
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டியாய் வழி நடத்தினீர் - 2
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே - 2
- நன்றி நன்றி
வழிகாட்டியாய் வழி நடத்தினீர் - 2
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே - 2
- நன்றி நன்றி
2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்
மூச்சாக என்னோடு இருப்பவரே - 2
என் மூச்சே என் பேச்சே
என் இயேசுவே என் நேசரே - 2
- நன்றி நன்றி
மூச்சாக என்னோடு இருப்பவரே - 2
என் மூச்சே என் பேச்சே
என் இயேசுவே என் நேசரே - 2
- நன்றி நன்றி
3.என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே - 2
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே - 2
- நன்றி நன்றி
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே - 2
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே - 2
- நன்றி நன்றி
Song Description: Tamil Christian Song Lyrics, Uthavineere, உதவினீரே.
Keywords: John Jayakumar, Jeeva, Thanks Giving Song, Christian Song Lyrics.