Thangattume Um Kirubai - தாங்கட்டுமே உம் கிருபை

 



Scale: G Major - 6/8


தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
தனிமையில் நடக்கும் போதெல்லாம்
என் பெலவீனத்தில் உம்கிருபை பூரணம்
என்னில் இறங்க வேண்டுமே
தனிமையில் நினைத்து அழும் நேரமெல்லாம்
தகப்பனே உம் கிருபை தாங்கணுமே

1. உமது சேவைக்காக அழைத்தீரையா
எந்தன் சேவையை நீர் நினைக்கணும்
உமது தரிசனங்கள் என் வாழ்விலே
நீங்க நிறைவேற்றி முடிக்கணும்
கிருபையே கிருபையே
மாறாத தேவ கிருபையே
கிருபையே கிருபையே
நாள்தோறும் தாங்கும் கிருபையே

2. உலகில் உபத்திரவம் வரும் போதெல்லால்
உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்
ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்
உந்தன் கிருபை என்னை நிரப்பணும்


Song Description: Tamil Christian Song Lyrics, Thangattume Um Kirubai, தாங்கட்டுமே உம் கிருபை.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Thaangattume Um Kirubai, Thangattumae Um Kirubai.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.