Ne Asirvathamai - நீ ஆசீர்வாதமாய்
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் - 4
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
பெருகவே பெருகப் பண்ணுவேன் - 2
உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பேன் - 2
தினம் தினம் செழித்திடுவாய் - 2
- நீ ஆசீர்வாதமாய்
பெருகவே பெருகப் பண்ணுவேன் - 2
உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பேன் - 2
தினம் தினம் செழித்திடுவாய் - 2
- நீ ஆசீர்வாதமாய்
குடும்பத்தை தழைக்கப் பண்ணுவேன்
பிள்ளைகளின் சமாதானம் காண்பாய் - 2
சுகம் பெலன் கிருபைகள் ஆயுசுகள் தந்து - 2
தினம் தினம் காத்திடுவேன் - 2
- நீ ஆசீர்வாதமாய்
பிள்ளைகளின் சமாதானம் காண்பாய் - 2
சுகம் பெலன் கிருபைகள் ஆயுசுகள் தந்து - 2
தினம் தினம் காத்திடுவேன் - 2
- நீ ஆசீர்வாதமாய்
தேவனால் ஆசீர்வாதம் பெறுவேன்
வாக்குத்தத்தம் தவறாமல் தருவார் - 2
அவரோடு நானும் என்னோடு அவரும் - 2
தினம் தினம் மகிழ்ந்திடுவோம் - 2
- நீ ஆசீர்வாதமாய்
வாக்குத்தத்தம் தவறாமல் தருவார் - 2
அவரோடு நானும் என்னோடு அவரும் - 2
தினம் தினம் மகிழ்ந்திடுவோம் - 2
- நீ ஆசீர்வாதமாய்
Song Description: Tamil Christian Song Lyrics, Ne Asirvathamai, நீ ஆசீர்வாதமாய்.
KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Nee Aasirvathamai, Ne Aseervathamai, Kaangira Thevan.