Unga Kita Nerunganum - உங்க கிட்ட நெருங்கணும்
உங்க கிட்ட நெருங்கணும்
உங்க அன்பில் நிலைக்கணும்
உங்க கரத்தை பிடிக்கணும்
உங்க பாதத்தில் அமரணும்
உங்க அன்பில் நிலைக்கணும்
உங்க கரத்தை பிடிக்கணும்
உங்க பாதத்தில் அமரணும்
நான் ஜெபிக்கணும்
நான் துதிக்கணும்
உம்மோடே இணையணும்
உம்மைப்போல மாறணும்
உம்மைப்போல வாழணும்
உங்க கிருபை அதிகம் வேண்டும்
உங்க இரக்கம் எனக்கு வேண்டும்
உமக்காகவே வாழணும்
உமக்காகவே மரிக்கணும்
உம்மைப்பற்றி சொல்லணும்
உங்க ஊழியம் செய்யணும்
Song Description: Tamil Christian Song Lyrics, Unga Kita Nerunganum, உங்க கிட்ட நெருங்கணும்.
Keywords: John Jayakumar, Asborn John, John Benny, Christian Song Lyrics.