Ontrai Sernthu - ஒன்றாய் சேர்ந்து


Scale: D Minor


ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும்
நல்ல தேவன் அவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும்
கர்த்தர் அவர்

ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்,
தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் - 2
தம் வாழ்வை மாதிரியாய்
காட்டித்தந்த தேவன் ஒருவர், ஒருவரே
நம் வாழ்வை இனிதாக மாற்ற
வல்லவரும் இரட்சகரும் அவரே

லல்லல்லாலாலாலா
லல்லல்லாலாலா
லல்லால்லாலாலா - 2

1. அன்பின் மாதிரி ஆனவர்,
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இயேசு பிறந்தார் - 2
                      - ஏழ்மைக்

2. தூதர்கள் சூழ்ந்து பாடிட,
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இயேசு பிறந்தார் - 2
                      - ஏழ்மைக்


Tanglish


Ontrai sernthu paduvom
Mannavarai vazhthuvom
Vinnum mannum pottrum
valla Devan avar
Vazhvin pathai maatave
Oliyai ulagil vanthare
Vanathi vanam potrum
Karthar avar

Ezhmai kolamai avatharithar
Thazhmai ennavendru katru thanthar
Tham vazhvai mathiriyai
kaati thantha Devan
Oruvar oruvare
Nam vazhvai Vinithayaga
maatra vallavarum
Ratchagarum avare

Lalalalalala .Lalalalalala
Lalalalalala Lalala - 2

Anbin maathiri aanavar
Azhagil entrentum siranthavar 
Ulagin pavam pokkum ratchagar
Intru piranthar - 2
                           - Ezhmai kolamai

Dhoodhargal soozhnthu padida
Maeippargal vanthu paninthida
Vanor pottrum unnathar
Intru piranthar
                           - Ezhmai kolamai


Song Description: Tamil Christmas Song Lyrics, Ontrai Sernthu, ஒன்றாய் சேர்ந்து.
Keywords: Johnsam Joyson, FGPC, Christian Song Lyrics., Ontraai Sernthu, Christmas Song.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.