Karunyam Ullavare - காருண்யம் என்னும்



காருண்யம் என்னும்
கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர்

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதைக்குறித்தும் கலக்கமில்ல
எனக்குள்ளே இருப்பதனால்

நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்

தெரிந்துகொண்டீர் உமக்கொன்று
அதை நான் அறிந்துகொண்டேன்
நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையே
நான் சார்ந்துகொண்டேன்

உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்


Tanglish


Kaarunyam Ennum
Keadayaththaal Kaathukollukinteer
Karthavae Neethimaanai Aasirvathikintreer

Ethir Kaala Bayamillayae
Neer Enakkul Iruppathaal
Yethai Kurithum Kalakamillai
Enakkullae Irupathanaal

Nambum Manithar Santhosamaai
Magiluvdan Paaduvaargal-Ummai
Avarkalai Neer Kappattruveer
Anudhinamum Kaividamal

Therinthukondeer Umakontru
Athai Naan Arinthukondean
Neethiyulla Baliseluthi ummaiyae
Naan saarthukondean

Ulagam Tharukintra Magilvaivida
Mealana Maglichi Neerae
Samathanathaal Niruppkireer
Sugan Thanthu Nadathukireer


Song Description: Tamil Christian Song Lyrics, Karunyam Ennum, காருண்யம் என்னும்.
KeyWords:  Jebathotta Jeyageethangal - 40, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans Songs, jebathotta jeyageethangal, jebathotta jeyageethangal songs lyrics, Karunyam Ullavarae.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.