Ennai Unmaiyullavanentru - என்னை உண்மையுள்ளவனென்று




என்னை உண்மையுள்ளவனென்று நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே

மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே

தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே

எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே



Tanglish


ENNAI UNMAYULLAVAN ENTRU NAMBI
INDHA OOZHIYATHAI NEER KODUTHTHEER
GAVANAMAAI NAAN NIRAIVETRANUMAE - 2

MAMSANGAL SAAGANUMAE
EN SUYAM SAAGANUMAE
OOZHIYAM SEIYANUMAE
SAATCHIYAAI VAAZHANUMAE

THALLAPPATTA KALLAGA
IRUNTHA EN VAZHKKAYAI
GOPURAMAAI MATRIDA VANTHAVARAE
KIRUBAYINAALAE UYARTHTHINEERAE
UMAKKAI OODIDA BELAN THAARUMAE

ETHAI VAITHU ENAI NEER
IVVALAVAAI NAMBINEER
KANAMAANA OOZHIYATHAI KODUTHAVARAE
PARISUTHA AAVIYAAL NIRAPPIDUMAE
VAIRAAKKIYAMAI NAN VAZHNTHIDAVE 


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Unmaiyullavanentru, என்னை உண்மையுள்ளவனென்று.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2,  Ennai Unmaiyullavan.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.