Ellame Neerthanaiya - எல்லாமே நீர் தான் ஐயா

 





எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா எனக்கு
எல்லாமே நீர் தான் ஐயா
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா

கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவருமில்லை
செல்லவோ வழியுமில்லை
உம்மை மாத்திரமே நம்புகிறேன்
நினைப்பவர் ஒருவருமில்லை
நினைத்தருளும் ஐயா

காற்றும் மழையும் இல்லை என்றாலும்
வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
என் நிலைகள் நிச்சயம் மாறும்
ஒரே வார்த்தை சொன்னால் போதும்
உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன்
துணை நின்று என் கரம் பிடிக்க நினைத்தருளும் ஐயா


Tanglish


Ellame neerthanaiya
Enaku ellame neerthanaiya

Belanullavan belanatravan
Yarayirunthalum uthavigal
seivathu neethanaiya

Karai kana padagai pola
Thaniyai thavikindren nan
Karam pidippavar oruvarum illa
Sellavo vazhiyum illa
Ummai maathrame nambugiren
Ninaippavar oruvarum illa
Ninaitharulum Ayya

Kaatrum mazhaiyum illaiyendralum
Vaaikalgal nirambum endreere
En nilaigal nichayam maarum
Ore varthai sonnal pothum
Ummai maathrame saarnthu ullen
Thunai nindru en karam pidikka
Ninaitharulum Ayya


Song Description: Tamil Christian Song Lyrics, Ellame Neerthanaiya, எல்லாமே நீர் தான் ஐயா.
Keywords: David Vijayakanth, Jecinth David, Ellaamae Neerthanaiya.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.