Ummale Oru Senaikkul - உம்மாலே ஒரு சேனைக்குள்
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் - 2
சாத்தான் கோட்டைகளை நான் தகர்த்திடுவேன்
சாபத்தின் கட்டுகளை முறியடிப்பேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் - 2
1.நான் நம்பின மனிதர் எல்லாம்
எனக்கெதிராய் எழும்பி வந்தாலும் - 2
தாங்குவீர் என்னை தப்புவிப்பீர்
புது வழி எனக்காய் திறப்பீர் - 2
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் - 2
2.சிங்கத்தின் குகையில்
என்னையும் தூக்கி போட்டாலுமே - 2
யூத ராஜா சிங்கம் என்னோடிருப்பதனால்
ஜெயித்திடுவேன் முன்னேறிடுவேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் - 2
உம்மை பாடி துதித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் - 2
3.பெரும்வெள்ளம் மதிலை அடித்தாலும்
பெருங்காற்று படகை அசைத்தாலும் - 2
உலர்ந்த எலும்புகளை உயிரடைய செய்யும்
உன்னத தேவன் என்னோடுண்டு - 2
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை பாடி துதித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் - 2
உம்மை பாடி துதித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உம்மை உயர்த்தி மகிழ்ந்திடுவேன் - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Ummale Oru Senaikkul, உம்மாலே ஒரு சேனைக்குள்.
KeyWords: Christian Song Lyrics, Ranjith Jeba, Nissi - 1, Ummalae Oru Senaikkul.