Thetridum En Aaviyanavare - தேற்றிடும் என் ஆவியானவரே
தேற்றிடும் என் ஆவியானவரே
இறங்கிடும் எங்கள் உள்ளத்தில் - 2
அக்கினியை போன்ற நாவுகள்
எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் - 2
மாறுமே எல்லாம் மாறுமே
இல்லை என்பது இனியும் இல்லையே - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2
- தேற்றிடும்
1.கவலைப்படுவதினால்
ஒன்றும் மாறாதே
பாரங்களை இறக்கி வைத்தேன்
உந்தன் பாதத்தில் - 2
- மாறுமே
2.எந்தன் நங்கூரம்
உமக்குள் இருக்கிறதே
உறுதியுடன் என்னை பிடித்தீர்
உந்தன் கரங்களினால் - 2
- மாறுமே
செயல்களிலே வல்லவரே
அதிசயங்கள் செய்பவரே - 4
அல்லேலூயா அல்லேலூயா - 2
- தேற்றிடும்
Song Description: Tamil Christian Song Lyrics, Thetridum En Aaviyanavare, தேற்றிடும் என் ஆவியானவரே.
KeyWords: Fenicus Joel, Ben Samuel, Joel Thomasraj, Thetridum En Aaviyanavarae.