Jeevan Thantheere - ஜீவன் தந்தீரே





 ஜீவன் தந்தீரே நன்றி ஐயா 
பெலன் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுமந்து கொண்டீரே நன்றி ஐயா

உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை - 2

நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரே
கால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே - 2

உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை - 2

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா 
பெலன் தந்தீரே

பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்
சாபம் நீங்கி உம் சந்ததி ஆனேன் - 2

உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை - 2

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா 
பெலன் தந்தீரே நன்றி ஐயா 

இன்ப நேரம் என் துதி பாடல் நீரே
துன்ப வேளையில் என் துணையாய் நின்றீரே - 2

உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை - 2

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா 
பெலன் தந்தீரே நன்றி ஐயா


Song Description: Tamil Christian Song Lyrics, Jeevan Thantheere, ஜீவன் தந்தீரே.
KeyWords: Ben Samuel, Master Chris Denis Samuel, Samuel Raj.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.