Ivar Yaar - இவர் யார்





இவர் யார்? அகிலம் படைத்தவர்
இவர் யார்? இந்த உலகத்தை ஆள்பவர் - 2
எனக்காக பிறந்தவர் 
எனக்காக மரித்தவர்
உயிரோடெழுந்தவர் - 2

என் இயேசு தேவன் நீர் தானே
ஈடிணை இல்லா கர்த்தர் நீர் தானே
வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே
தடைகளை தகர்ப்பவர் நீர் தானே

உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
என்றும் - 2
                           - இவர் யார்

வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர்
மனிதனாய் இந்த  உலகத்தில் வாழ்ந்தவர் - 2
என்னை இரட்சிக்க வந்தவர் மீட்டுக்கொண்டவர்
பரலோகம் திறந்தவர் - 2

என் இயேசு தேவன் நீர் தானே
ஈடிணை இல்லா கர்த்தர் நீர் தானே
வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே
தடைகளை தகர்ப்பவர் நீர் தானே

உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
உயர்த்துவோம் என்றும்
உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம்
என்றும் - 2
                           - இவர் யார்

இயேசுவே அனைத்திலும் சிறந்தவர்
இயேசுவே எல்லா நாமத்திலும் மேலானவர்
இயேசுவே துதிகளின் பாத்திரர்
இயேசுவே வணங்குதற்குரியவர்


Song Description: Tamil Christian Song Lyrics, Ivar Yaar, இவர் யார்.
KeyWords: Fenicus Joel, Joel Thomasraj, Thetridum En Aaviyanavarae.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.