Sabaiye O Sabaiye - சபையே ஓ சபையே
சபையே ஓ சபையே
ஆதியில் கொண்ட அன்பெங்கே
உன்னை இரத்தாலே மீட்டுக்கொண்டேன்
உன் காயமெல்லாம் ஆற்றிடுவேன்
ஆனாலும் யேனோ என் அன்பை மறந்தாய்
பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகணும்
நீதியை செய்ய வேண்டுமே
- சபையே
திரப்பில் நின்று சுவரை அடைக்கும்
மனிதர்கள் எழும்பணுமே
- சபையே
இயேசுவே எங்கள் இயேசுவே
என்னை முழுதும் தருகிறேன்
உங்க இரத்தத்தாலே மீட்டுக்கொண்டீர்
என் காயமெல்லாம் ஆற்றிடுவீர்
வாழ்நாட்கள் எல்லாம்
உம் அன்பை மறவேன்
Song Description: Tamil Christian Song Lyrics, Sabaiye O Sabaiye , சபையே ஓ சபையே.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Isaac Dharmakumar.