Unga Mugatha Parkkanum - உங்க முகத்தை பார்க்கணும்



உங்க முகத்தை பார்க்கணும்
உங்க சத்தம் கேட்கணும்
தேவனே இயேசு ராஜனே - 2

தேவனே இயேசு ராஜனே
தேவனே இயேசு ராஜனே
              - உங்க முகத்தை

அக்கினி ஜூவாலையில் என்னை தூக்கி எறிந்தாலும்
கலங்கிடவே மாட்டேன் நீர் என்னோடிருக்கின்றீர் - 2
உம் நிழல் என்னை காத்திடுமே
என் துணையாளர் நீர்தானே - 2
                      - தேவனே இயேசு

சிங்கத்தின் நடுவில் என்னை தூக்கிப் போட்டாலும்
கலங்கிடவே மாட்டேன் நீர் என்னோடிருக்கின்றீர் - 2
உம் கரம் என்னை காத்திடுமே
என் கேடகம் நீர்தானே - 2
                      - தேவனே இயேசு

கொள்ளை நோயால் தேங்கள் நடுங்கினாலும்
கலங்கிடவே மாட்டேன் நீர் என்னோடிருக்கின்றீர் - 2
உம் இரத்தம் என்னை காத்திடுமே
என் கோட்டையும் நீர்தானே - 2
                      - தேவனே இயேசு


Songs Description: Tamil Christian Song Lyrics, Unga Mugatha Parkkanum, உங்க முகத்தை பார்க்கணும்.
KeyWords: Charles Ebenezer, Rabboni, Unga Mugattha Parkkanum Song Lyrics, Unga Muhatha Parkkanum.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.