Sarva Vallamaiyulla - சர்வ வல்லமையுள்ள
சர்வ வல்லமையுள்ள
தேவனாகிய கர்த்தர்
பரிசுத்தர்
நீர் பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா!!
இருந்தவரும் இருப்பவரும்
இனி வருபவரும் என் கர்த்தர்
பரிசுத்தர்
நீர் பரிசுத்தரே
மகிமைக்கும் கனத்துக்கும் பாத்திரரே
சகலமும் படைத்தவரே
பரிசுத்தர்
நீர் பரிசுத்தரே
என்னை தேவனுக்கென்று இரத்தத்தினாலே
மீட்டுக்கொண்டீரே கர்த்தர்
பரிசுத்தர்
நீர் பரிசுத்தரே
Songs Description: Tamil Christian Song Lyrics, Sarva Vallamaiyulla, சர்வ வல்லமையுள்ள.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil - 1, Neethimanin Kudarathil - 1, Sarva Vallamaiyulla, Parisuthare, Parisutharae.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil - 1, Neethimanin Kudarathil - 1, Sarva Vallamaiyulla, Parisuthare, Parisutharae.
If there are mistakes please share on WhatsApp