Neer En Sontham - நீர் என் சொந்தம்


Scale: F Major - 4/4, T-90


நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு

சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே - நீர்

1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர் - நீர்

2. நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் யேசுபரன் - நீர்


Tanglish

Neer en sontham neer en pakkam
thunpavaelaikalil
aaliyin aalangalil
aananthamae enakku

sooraichchetiyin geelilum
um samukam ennai thaettumae - neer

1. varannda paalaivana vaalkkaiyil
thaakaththaal en naavu varanndaalum
aakaarin kulanthaiyin alukaiyai kaettavar
en thaakam theerkka vallavar - neer

2. nerintha naanalai murikkaathavar
mangi eriyum thiriyai annaiyaar
pulampalai kalippaay maattupavar
viduthalai theyvam yaesuparan - neer



Songs Description: Tamil Christian Song Lyrics, Neer En Sontham, நீர் என் சொந்தம்.
KeyWords: Robert Roy, Neer En Sontham, Neer Yen Sontham, Neer En Sondham, J.V. Peter.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.