Neenga Mattum Illaathiruntha - நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் - 2
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் - 2
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே - 2
1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா - 2
அக்கினியில் நடந்த போது - கடும் - 2
எனை மீட்டது உம் கிருபையப்பா - 2 - நீங்க
2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா - 2
விக்கினங்கள் சூழ்ந்த போது - மரண - 2
எனை மீட்டது உம் கிருபையப்பா - 2 - நீங்க
3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா - 2
வழிதப்பி அலைந்த போது - உந்தன் - 2
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா - 2 - நீங்க
Tanglish
Neenga mattum illaadhirundhaal
En dhukkathil naan azhindhirupaen - 2
Unga vaarthai mattum thaetraadhirundhaal
Mana sanjalathil marithirupaen - 2
Yaesaiyaa un anbu poadhumae
En naesarae um kirubai poadhumae - 2
1. Thanneergal mathdhiyil nadandha poadhu
Moozhgaamal kaathadhu um kirubaiyappaa - 2
Akkiniyil nadandha poadhu - Kadum - 2
Enai meettadhu um kirubaiyappaa - 2 - Neenga
2. Nindhaigal avamaanam soozhndha poadhu
Aatriyae anaithadhu um kirubaiyappaa - 2
Vikkinangal soozhndha poadhu - marana - 2
Enai meettadhu um kirubaiyappaa - 2 - Neenga
3. Annaiyin karuvilae therindhukondu
Immattum kaathadhu um kirubaiyappaa - 2
Vazhithappi alaindha poadhu - undhan - 2
Meettu ratchithadhu um kirubaiyappaa - 2 - Neenga
Songs Description: Tamil Christian Song Lyrics, Neenga Mattum Illaathiruntha, நீங்க மட்டும் இல்லாதிருந்தால்.
KeyWords: S.L. Edward Raj, Parigaari Vol - 1, Neenga Mattum Illathiruntha.