En Mugam Vetkappattu - என் முகம் வெட்கப்பட்டு
என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்ல
ஒரு நாளும் தலைகுனிவு எனக்கு இல்ல
இல்ல இல்ல தோல்வி இல்ல
இல்ல இல்ல கலக்கம் இல்ல - என் முகம்
1. நீதிமானை சோதித்து அறிகிறீர் -என்றும்
பொன்னாக ஜொலித்திட செய்கிறீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை - இல்ல இல்ல
2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
எனக்காக யாவையும் செய்கிறீர்
உம் முகம் பார்ப்பதினால்
நீர் எனக்குள் இருப்பதினால் - இல்ல இல்ல
Songs Description: Tamil Christian Song Lyrics, En Mugam Vetkappattu, என் முகம் வெட்கப்பட்டு.
KeyWords: T.G Sekar, Appa Madiyiley, En Mugam Vetkappattu, En Muham Vetkappattu, Yen Muham.
KeyWords: T.G Sekar, Appa Madiyiley, En Mugam Vetkappattu, En Muham Vetkappattu, Yen Muham.