Thirunama Keerthanam - திருநாம கீர்த்தனம்



திருநாம கீர்த்தனம் பாடாத நாவும்
இருந்தென்ன பயனோ நாதா
இறைவா உம் அன்பிற்கு
சாட்சி சொல்லாத உதடுகள் எனக்கேன் நாதா
நான் வாழ்வதும் எதற்கோ தேவா
                                        - திருநாம

1. புலர்ந்திடும் நன்நாளில் பாடியறிவிக்கும்
குயிலுடன் சேர்ந்து நான் உமை பாடுவேன்
நதியதன் அலை பாயும் சங்கீதமேற்கொண்டு
குளிர்காற்றில் நினைத்துமை துதிப்பேன்
                                        - திருநாம

2.அந்திமத்தீர்ப்புநாள் விரைவில் வருமென்று
ஆவலாய் யாவரும் நோக்குகின்றோம்
வான மேகங்களில் நீர் வரும் அந்நாளில்
வானோர்களோடும்மைத் துதிப்பேன்
                                        - திருநாம


Song Description: Tamil Christian Song Lyrics, Thirunama Keerthanam, திருநாம கீர்த்தனம்.
KeyWords:  Jolly Abraham, Tamil Old Christian Song Lyrics Honsanna, Ekkalam.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.