Thuthi Baliyai - துதிபலியை



துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க கூடி
வந்தோம் இயேசையா - 2

நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் - 2
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே - 2

1.என்னிலே ஒன்றும் இல்லை
ஆனாலும் நேசித்தீரே - 2
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் உயர்த்தினீரே - 2
தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே - 2
சுமந்தீரையா தேற்றினீரே
சுமந்தீரையா என்னை தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா

ஆராதனை ஆராதனை - 4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா

2.பிறந்த நாள் முதலாய்
தூக்கி எறியப்பட்டேன் - 2
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை - 2
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
உம் மகனா(ளா)கவே என்னை
ஏற்றுக்கொண்டீர் - 2
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர் - 2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா

ஆராதனை ஆராதனை - 4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா

3.உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையப்பா - 2
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா - 2
உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே - 2
உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய் - 2
உயரத்திலே நிறுத்தியதே
என்னை உயரத்திலே நிறுத்தியதே

ஆராதனை ஆராதனை - 4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா


Tanglish

Thuthipaliyai seluththa
vanthom iyaesaiyaa
ummai aaraathikka
kooti vanthom iyaesaiyaa

neer uyarnthavar neer vallavar
intha ulakai aalum theyvam neerae

1. Ennilae ontumillai
aanaalum naesiththeerae
ennilae nanmaiyillai
aanaalum uyarththineerae
thakappanai pola ennaich
sumantheeraiyaa
oru thaayai pola ennai thaettineerae
sumantheeraiyaa thaettineerae
aaraathanai umakkae aiyaa engal
aaraathanai aaraathanai
engal aaraathanai aaraathanai aaraathanai
aaraathanai umakkae aiyaa

2. pirantha naal muthalaay
thookki eriyappattaen
oru kannnum enmaelae
irakkamaay irunthathillai
pilaiththiru entu ennai thookkineerae
um makanaakavae
ennai aettukkonnteer
pilaikka seytheer aettukkonnteer
aaraathanai umakkae aiyaa

3. umathu irakkaththirku
mutivae illaiyaappaa
umathu anpirku alavae illaiyappaa
umathu kaarunnyam ennai periyavanaay
uyaraththilae niruththiyathae



Song Description: Tamil Christian Song Lyrics, Thuthi Baliyai, துதிபலியை.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Christian Song Lyrics, Thuthi Paliyai.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.