Melanavarae - மேலானவரே



மேலானவரே என்
அருகில் இருப்பதால்
எதற்கும் பயமில்லை
அவர் நடத்தி செல்கின்றார்-2

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன் - 2

1.அகதி இல்லை ஒருநாளும்
குடியுரிமை தந்திட்டார்
அடிமை இல்லை ஒருபோதும்
பிள்ளையாக மாற்றினார் - 2

திரு இரத்தத்தால் மீண்டும் என்னை
பிறக்க செய்தார்
அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை
வாழ செய்தார்

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன் - 2

2.தடைகள் இல்லை ஒருநாளும்
வெற்றிகளை தந்தாரே
தளரவில்லை ஒருபோதும்
பெலன் எனக்கு தந்தாரே - 2

வானில் தூதர் சேனையோடு
இறங்கி வருவார்
என்றென்றுமாய் இயேசுவோடு
சேர்ந்து வாழ்வேன்

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன் - 2
                      - மேலானவரே


Song Description: Tamil Christian Song Lyrics, Melanavarae, மேலானவரே.
KeyWords: New Tamil Christian Song Lyrics, Bro. Vijay Aaron, pls, Power Lines, Christian Song Lyrics, Melanavare.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.