Kariyam Maruthalaai - காரியம் மாறுதலாய்
காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரமதை செய்யும் - 2
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலமிதுவே - 2
எழுந்து வா ஜெபித்திட
எழுந்து வா துதித்திட - 2
நாம் ஜெபித்திட நாம் துதித்திட
சிறையிருப்பு மாறிடும் - 2
1.துதித்திட கதவுகள் திறக்கும்
தூதர் சேனை வந்திறங்கும் - 2
கட்டுகள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும் - 2
- எழுந்து வா ஜெபித்திட
2.ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும் - 2
பாகாலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும் - 2
- எழுந்து வா ஜெபித்திட
3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும் - 2
தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும் - 2
- எழுந்து வா ஜெபித்திட
Songs Description: Tamil Christian Song Lyrics, Kariyam Maruthalaai, காரியம் மாறுதலாய்.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Kaariyam Maruthalai, Kariyam Maaruthalai, Kariyam Maruthalai.