Oru Pothum Ennai - ஒரு போதும் என்னை
ஒரு போதும் என்னை கைவிடாத
எங்கள் அன்பு நேசரே
உறங்காமல் என்னை காக்கும்
பரலோக தந்தையே - 2
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்
தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் - 2
ஹாலேலூயா ஹாலேலூயா
நன்றி இயேசுவே
ஹாலேலூயா ஹாலேலூயா
நன்றி தந்தையே
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
2. அழுக்கான என்னை கண்டீரய்யா
குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே
பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே - 2
Tanglish
Oru Pothum Ennai Kaividatha
Engal Anbu Nesarae
Urangamal Ennai Kakum Paraloga Thanthaiyae
Um Ratham Sinthi Ennai Meetu Kondeerae
Paaviyana Ennai Anaithu Kondeerae
Norungina Nerathil Nerungi Vantheer
Thalarnthu Pona Ennai Tholil Sumantheer
Kalangathae Endru Kannerai Thudaithu
En Thukangalai Ellam Neer Sumantheer - 2
Hallelujah Hallelujah
Nandri Yesuvae
Hallelujah Hallelujah
Nandri Thanthaiyae
Um Ratham Sinthi Ennai Meetu Kondeerae
Paaviyana Ennai Anaithu Kondeerae
Alukkana Ennai Kandeeraiya
Kuppaiyil Irunthu Ennai Thookineerae
Parisutha Rathaththal Kaluvineerae
Rajavin Pillaiyai Matrineerae - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Oru Pothum Ennai, ஒரு போதும் என்னை.
Keywords: Christian Song Lyrics, David Joseph Napthali, Oru Pothum Ennai Kaividatha.