மலைகள் விலகி போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே
என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
- மலைகள்
யெகோவா நிசி எந்தன் ஜெயம் ஆனவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
என் வாழ்வின் நம்பிக்கை ஆனவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
- மலைகள்
Song Description: Tamil Christian Song Lyrics, Malaigal Vilagiponalum, மலைகள் விலகிபோனாலும்.
Keywords: Christian Song Lyrics, Solomon Robert, Sam P Chelladurai, Maratha Kirubai, Tamil Christian Worship Song.