Kerubeengal Seraabeengal - கேரூபீன்கள் சேராபீன்கள்



கேரூபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் தேவ சாயல் கண்டேன் - 2

சிங்காசனத்தின் சாயல் கண்டேன்
மரகதம் போன்ற பிரகாசம் கண்டேன் - 2
வச்சிரக்கல் போன்ற அழகைக் கண்டேன்
யேகோவா தேவனின் பிரகாசம் கண்டேன்
பரிசுத்தர் பரிசுத்தர் - 2
சேனைகளின் கர்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் அவர் பரிசுத்தரே
                             - கேரூபீன்கள்

ஏழு ஆவிகளை அங்கு கண்டேன்
அக்கினி தீபங்கள் எரிய கண்டேன் - 2
பழிங்குகொப்பான கடலைக் கண்டேன்
கண்களால் நிறைந்த ஜீவனைக் கண்டேன்
பரிசுத்தர் பரிசுத்தர் - 2
சேனைகளின் கர்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் அவர் பரிசுத்தரே
                             - கேரூபீன்கள்

பலிபீடமதில் நெருப்பைக் கண்டேன்
சேராபீன்கள் அதை எடுக்கக் கண்டேன் - 2
பூமியிலே அக்கினி போடக் கண்டேன்
மனுஷர் மத்தியிலே எரியக் கண்டேன்
பரிசுத்தர் பரிசுத்தர் - 2
சேனைகளின் கர்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் அவர் பரிசுத்தரே
                             - கேரூபீன்கள்


Song Description: Tamil Christian Song Lyrics, Kerubeengal Seraabeengal, கேரூபீன்கள் சேராபீன்கள்.
KeyWords: Tamil Christian Song , Jenet Santhi, En Aasai Neerthanaiyaa, Kerubeenkal Seraabeenkal.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.