En Priyame - என் பிரியமே



என் பிரியமே என் ரூபவதி
என்ன வேணும் சொல்லு
இயேசு மணவாளனின்
இன்ப மார்பு போதுமே
அதில் சாய்ந்துரவாடும்
வாழ்வு வேண்டுமே

முள்ளுகளுக்குள்
லீலீ புஷ்பமும் நீதான்
ஸ்திரிகளுக்குள்ளே
பிரியமானவளும் நீதான் - 2
என் நாமத்துக்காக
நொருக்கப்பட்டவளும் நீதான்
உன்னை என் மணவாளியாய்
ஏற்றுக்கொண்டேனே
                       - என் பிரியமே

பள்ளத்தாக்கின்
லீலீ புஷ்பம் இயேசுவே
குமாரருக்குள்
பிரியமானவரும் இயேசுவே - 2
என் பாவத்துக்காக
நொருக்கப்பட்டவரும் இயேசுவே
                       - என் பிரியமே

ஆத்தும நேசரை
தேடி அலைந்தவள் நீதான்
விடாது அவரை
பற்றிக்கொண்டவளும் நீதான் - 2
அவர் இருதயத்தை
கவர்ந்து கொண்டவளும் நீதான்
உன்னை அவர் மணவாளியாய்
ஏற்றுக்கொண்டாரே
                       - என் பிரியமே

வெள்ளங்கனியா நேசம்
கொண்டவரும் இயேசுவே
வலக்கரதால் என்னை
அணைத்துக்கொண்டவரும் இயேசுவே - 2
முத்திரையாய் என்னை
பதித்துக்கொண்டவரும் இயேசுவே
உம்மை என் மணவாளனாய்
ஏற்றுக்கொண்டேனே
                       - என் பிரியமே


Song Description: Tamil Christian Song Lyrics, En Priyame, என் பிரியமே.
KeyWords: Tamil Christian Song , Jenet Santhi, En Aasai Neerthanaiyaa, En Priyamae, En Piriyame, Yen Priyame.


If there are mistakes please share on WhatsApp

All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2025

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.