Vinnilum Mannilum - விண்ணிலும் மண்ணிலும்



 

விண்ணிலும் மண்ணிலும்
உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையையா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே

உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரையா
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததையா - ராஜா

பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரையா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை -  நீர்

ஆயுள் காலமெல்லாம் இயேசுவே
நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும்
நாட்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை

Vinnilum Mannilum
Ummaiyallaamal
Aasaigal Illaiyaiyaa
Thanneerai Thedum Maangal Pola
Ummaiye Vaanjikkiren
Aasaiyellaam Neerthaanae
Vaanjaiyellaam Neerthaanae

Ulaga Thotram Munneae
Ennai Kandeeraiyaa
Um Anbu Aacharyam
Um Anbu Athisayam
Um Anbu Uyarnthathaiyaa - Rajaa

Piranthanaal Muthalaai Paathukaatheeraiyaa
Maranthidavillai Kaividavillai
Ennai Vittu Vilagavillai - Neer

Aayul Kaalamellam Yesuvae
Neer Pothumae
Mannil Vaazhnthidum
Naatkalellaam
Ummai Marappathillai
Naan Ummai Pirivathillai


Songs Description: Vinnilum Mannilum , விண்ணிலும் மண்ணிலும் .
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.