Thuthippom Jebippom - துதிபோம் ஜெபிப்போம்
Scale: G Minor - 2/4
துதிபோம் ஜெபிப்போம்
ஜெயமெடுப்போம் - 4
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம் தானே - 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
- துதிப்போம்
அந்தகார வல்லமைகள்
எதிர் நின்றாலும்
- துதிப்போம்
அக்கினியின் அம்புகள்
ஏவப்பட்டாலும்
- துதிப்போம்
- எக்காளம்
பெலஸ்தியர் சேனைகள்
சூழ்ந்துக் கொண்டாலும்
- துதிப்போம்
கோலியாத் இரட்சதம்
- துதிப்போம்
- எக்காளம்
அத்திவாரத்துயிர்கள்
இல்லைவிடாலும்
- துதிப்போம்
காட்டுச்செடி பலனை
தராவிட்டாலும்
- துதிப்போம்
பேங்கு பேலன்ஸ்
இல்லாவிட்டாலும்
- துதிப்போம்
கையில் காசு சுத்தாமா
இல்லையென்றாலும்
- துதிப்போம்
- எக்காளம்
Song Description: Tamil Christian Song Lyrics, Thuthippom Jebippom, துதிபோம் ஜெபிப்போம்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Thuthipom Jebipom, Nandri 5.