Samathanam Nenjile - சமாதானம் நெஞ்சிலே



Scale: A Major - Balled

சமாதானம் நெஞ்சிலே
புயலின் நடுவிலே
சிலுவை சுமந்தார், மரணம் தோல்வி
அடைந்ததே
இயேசு எனக்காய்
மரித்ததாலே எழும்புவேன்
கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் - 3
எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன்
கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் - 3

கனவும் கலைந்ததே
கண்கள் தேடுதே
கண்கள் நதியாய்
கண்ணீர் சிந்தி அழுததே
கருவில் என்னை
காத்த தயவை
நினைத்ததே
கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் - 3
எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன்
கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன் - 3


Song Description: Tamil Christian Song Lyrics, Samathanam Nenjile, சமாதானம் நெஞ்சிலே.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Samathanam Nenjilae, Ezhumbuven, Nandri 5.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.