Ratchagar Vanthathal - இரட்சகர் வந்ததால்



Scale: D Major - 3/4

இரட்சகர் வந்ததால்
இரட்சிப்பும் வந்ததே - 2
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன்
நம்மோடு - 3

பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி
ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய்
வழிநடத்தும் மேய்ப்பனாய்
                      - இம்மானுவேல்

ஆறுகள் நான்
கடக்கையில்
அக்கினியில் நான்
நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க
தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க
நேசர் என்னோடே
                      - இம்மானுவேல்

அல்லேலூயா - 6
அவர் இம்மானுவேல்
அல்லேலூயா - 6
அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என்
தேசத்தோடே
இம்மானுவேல் என்
குடும்பத்தோடே


Song Description: Tamil Christian Song Lyrics, Ratchagar Vanthathal, இரட்சகர் வந்ததால்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Immanuel Thevan Nammodu, Immanuel Devan Nammodu, Nandri 6.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.