Nantri Nantri - நன்றி நன்றி



Scale: A Minor - Balled


நன்றி நன்றி நன்றி ஐயா - 8
யேகோவாயிரே
பார்த்துக் கொள்வீரே - 2
குறைவேல்லாம்
நிறைவாக்குவீர்
எந்தன் குறைவேல்லாம்
நிறைவாக்குவீர்
                        - நன்றி

யேகோவாராஃவா
சுகம் தரும் தெய்வம் - 2
வியாதிகள் எனக்கில்லையே
இனி வியாதிகள்
எனக்கில்லையே
                        - நன்றி

யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - 2
தனியாக விடமாட்டீர்
என்னை தனியாக விடமாட்டீர்
                        - நன்றி

நன்றி சொல்வேனே என் இயேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Nantri Nantri, நன்றி நன்றி.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Nandri Nandri Nandri, Nandri 5.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.