Kula Dheivam - குல தெய்வம்



அல அல அல அலையா
வீசுன என் வாழ்க்க
பள பள பளபளனு
மாறிடிச்சு பாக்க

ஒருத்தர் வந்தாரு
என்ன வாழ வெச்சாரு
நீ எனக்கு வேணுமுனு
காதில் சொன்னாரு
ஒருத்தர் வந்தாரு
என்ன தேடி வந்தாரு
மொத்தமாக விலை கொடுத்து
வாங்கி போனாரு

என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு

ஸ்வீட்டுலேயே பெஸ்ட்டு
நாக்க லட்டு தான்
அட உலகம் உன்ட்ட எதிர்பார்க்கும்
துட்டு தான்
எல்லாத்தையும் உனக்காக விட்டு தான்
அட நீ வாழ உயிர் தந்தார்
பட்டு தான்
இஷ்டப்பட்டு தான்

கூட நிக்கும் கூட்டம் கால வாரிச்சு
அட பொறாமையால் முதுகுலயே குத்திச்சு(பா)
கிருப என்ன தூக்க வந்து நின்னுச்சு
அவர் கிருப என்ன தூக்க வந்து நின்னுச்சு
என் காயமெல்லாம் கம்ப்ளீட்டாக ஆரிச்சு(பா)


Tanglish

ala ala ala
alaiya veesuna en vaazhka
pala pala
pala palanu
maariduchu paakka

orthar vanthaaru
enna vaazha vechaaru
nee enakku venumunnu kaadhil sonnaaru
orthar vanthaaru
enna thedi vandhaaru
mothamaaga vela koduthu
vaangi poanaaru

en kula dheivam avaru
enga kula dheivam avaru
Yesu thaane avaru peyaru
en vaazhkaiyoda super star

sweetulaye bestu naakaa
laddu thaan
ada ulagam unta
ethirpaarkkum thuttu thaan
ellaathayum unakaaga vuttu thaan
ada ellathayum unakkaaga vuttu thaan
nee vaazha uyir thanthaar
pattu thaan
ishta pattu thaan

kooda nikkum koottam kaala vaarichu
ada poraamaiyaal
muthugulaye kuthichi
kiruba enna thookka
vanthu ninnuchi
en kaayamellam complete aaga aarichi



Songs Description: Tamil Christian Song Lyrics, Kula Dheivam, குல தெய்வம்.
KeyWords: John Jebaraj, Levi, Sammy Thangiah, Ala Ala Ala Alayaa.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.