Irunthavar Iruppavare - இருந்தவர் இருப்பவரே
Scale: E Major - Balled
இருந்தவர் இருப்பவரே
இனிமேலும் வருபவர் நீரே
வாருமே... மாரநாதா.....
ஆல்பாவும் ஓமேகாவுமே
ஆதியும் அந்தமுமாமே
- வாருமே
பரிசுத்த பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீரே
- வாருமே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ஆட்டுக்குட்டி ஆனவரே
துதியும் கனமும்
மகிமை வல்லமையும்
உண்டாவதாக.....
- வாருமே
Song Description: Tamil Christian Song Lyrics, Irunthavar Iruppavare, இருந்தவர் இருப்பவரே.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Irunthavar Iruppavarae, Nandri 5.