Ennai Belappaduthuhintra - என்னை பெலப்படுத்துகின்ற
Scale: F Minor - 2/4
என்னை பெலப்படுத்துகின்ற
(இயேசு) கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய
பெலன் உண்டு - 2
மலைகளை தகர்ப்பேன்
எரிகோவை தாண்டுவேன்
பாதாளம் மேற்கொண்டு என்றும்
மரணத்தை ஜெயிப்பேன் - 2
இருளின் அதிகாரம்
என் முன்னே வந்தாலும்
விசுவாச கேடயத்தால்
துரத்துவேன் எதிரியை வசனத்தால் - 2
- என்னை பெலப்படுத்துகின்ற
செங்கடலின் அலைகள்
என்னை அதிர செய்தாலும்
அதிகார வார்த்தையாலே
அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் - 2
- என்னை பெலப்படுத்துகின்ற
Tanglish
Ennai Belapaduthukindra
(Yesu) kirusthuvinaalae
Ellavatraiyum seiyya belan undu - 2
Malaihalai thakarpean
Erikovai thaanduvaen
Paathaalam maerkondu enrum
Maranathai jeyipean - 2
erulin athikaaram
En munnae vanthaalum
Visuvaasa kaedayatthaal
Thurathuvaen ethiriyai vasanathaal - 2
- Ennai Belapaduthukindra
Sengkadalin alaihal
Ennai athira seithaalum
Athikaara vaarthaiyaalae
Alaihalai niruthuvaen suvarhalai - 2
- Ennai Belapaduthukindra
Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Belappaduthuhintra, என்னை பெலப்படுத்துகின்ற.
KeyWords: Christian Song Lyrics, Sarvam Aalpavar, Stephen Kumar, Ennai Pelappadutthugintra.